உன் மூச்சில் இசைக்கும் புல்லாங்குழல் நான் உன் உயிர் மூச்சால் மட்டும் இசைக்கப்படுவேன் ... எங்கோ இருக்கிறாய் நீ உன்னை சுற்றி எங்கும் இருக்கிறேன் நான் காற்றாக..... எப்போதும் என்னை விட்டு செல்கிறாய் அப்போதும் நீயே நானாகிறேன் ....
No comments:
Post a Comment